June 27, 2021

முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட தயாரிப்பாளராக பதவி உயர்வு பெற்றார் ஏ.எம்.எம்.ரலீம்


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட தயாரிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் ஏ. எம்.எம் ரலீம்.

முஸ்லிம் சேவையில் அறிவுக்களஞ்சியம், செய்தி மஞ்சரி, மாணவர் மன்றம் அதேபோன்று வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா பிரசங்கம் தொகுப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தயாரிப்பாளராக கடமையாற்றி கொண்டும் வருகிறார். 


2 கருத்துரைகள்:

Will you make Muslim service as real service to Muslim by removing common programs such as poetry, general knowledge etc?

Congratulations dear Raleen...

Post a Comment