Header Ads



இன்று சனிக்கிழமை 20 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - மொத்தம் 415 ஆக உயர்வு


- நஜிமிலாஹி - 

மொத்தமாக 441 கொரோனா மரணங்கள் "கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்" அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இன்றும் (05-06-2021)


 20 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் ஜப்னா முஸ்லிம்முக்கு தெரிவித்தார். 

இதன்படி 415 ஆக முஸ்லிம்களின்  ஜனாஸாக்கள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 10 கிறிஸ்தவ மரணங்களும் 10 இந்து மரணங்களும் 04 பௌத்த மரணங்களும் 02  வெளிநாட்டவர்களின் மரணங்கள் என்றவாறு  மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்t அசனார் அக்பர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. Infection amoung sinhales are much higher in 3rd wave mainly due to 'aluth avurudu' spread. But muslims deaths are still more than 40%. How come? Cannot believe. Science cannot go wrong, I mean more the infection rate in a community more the death rate should be. This is the science. Government is doing big game in this matter to drain muslims money. SL government is always opposit to the science.

    ReplyDelete

Powered by Blogger.