Header Ads



உறவுகளைத் துண்டிக்காது 113 வயதுடன், ஆரோக்கியமாக வாழும் தாய் - விறகு வெட்டியும் உதவி செய்வாங்கா (துஆ செய்து கொள்வோம்)

- Ahamed Najeemdeen -

எனது உம்மம்மா, வயது 113, அல்ஹம்துலில்லாஹ். அவங்க எங்கள விட ஆரோக்கியமா இருக்காங்க. 

விறகு கூட வெட்டி தாராங்க. 

இலங்கை சுதந்திரம் கிடைப்பதற்கு முதல் நடந்த சம்பவங்கள் அடிக்கடி சொல்வாங்க.

உறவை துண்டித்து வாழவில்லை நாங்கள் அறிந்த மட்டில் அல்ஹம்துலில்லாஹ்

 நீங்களும் துஆ செய்து கொள்ளுங்கள்.


4 comments:

  1. மாஸா அல்லாஹ்.செய்திகளைப் பதியும்போது எங்கே, எந்த ஊர், அவரின் குடும்பம் அவரின் இந்த நீண்ட ஆயுளுக்கான காரணம் என்பவற்றை தெரியப்படுத்தினால் நல்லது.
    இது மற்றவர்களுக்கும் ஒரு உற்சாகத்தை கொடுக்கும்தானே. நியாஸ் இப்றாகிம்.

    ReplyDelete

Powered by Blogger.