Header Ads



எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு காலம், காசா மீதான தாக்குதல்கள் தொடரும் - பெஞ்சமின் நெதன்யாகு


எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு காலம் காசா மீதான தாக்குதல்கள் தொடரும் என்று சனிக்கிழமையன்று தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தங்களின் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க சாத்தியமான அனைத்தையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. Yaa.. Allah we keep trust in you... protect our people and your obeying slaves from this inhuman invaders...Yaa Allah destroy them and their supporters this heinous act on your obeyfull slaves...

    Wwe rais our hand toward you..begging for your support....

    ReplyDelete
  2. உனக்கு முன் எவ்வளவு பெரிய வல்ல வர்கள் செய்து பார்த்து விட்டு சென்று விட்டனர்.

    ReplyDelete

Powered by Blogger.