Header Ads



இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்


இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது என ஹமாஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காசாவின் போர்நிறுத்த ஒப்பந்த முடிவை இஸ்ரேலிய அமைச்சரவையும் உறுதி செய்துள்ளது.  ஆனால், நேரம் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

3 comments:

  1. நாடற்றிருந்த நன்றி கெட்ட நாய்கள் பாலஸ்தீனத்தில் புகுந்து, பல உயிர்களைக் கொன்று பல கோடி சொத்து செல்வங்களை அழித்து விட்டு போர் நிறுத்த ஒப்பந்தமாம். இந்த அநியாயக்கார யூத அயோக்கியஇவர்களுக்கு அல்லாஹ்வின் அழிவு நிச்சயம்.

    ReplyDelete

Powered by Blogger.