Header Ads



மட்டக்களப்பு உதவித் தேர்தல், ஆணையாளராக முஹம்மட் சுபியான் நியமனம்


மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக நிந்தவூரைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் முஹம்மட் சுபியான் இன்று (04) தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

க.விஜயரெத்தினம்


No comments

Powered by Blogger.