Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 28)


ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.


01. "நபிகளார் வியாபார ஒழுங்குகளுக்கான முன்மாதிரிகளை ஏற்படுத்தினார்கள்" இக்கூற்றை ஆதாரபூர்வமாக விபரிக்குக?

02. "இஸ்லாமிய வங்கியியல்" சாதாரண நடைமுறையில் காணப்படும் வாங்கி நடவடிக்ககைகளில் வேறுபாடும் இடங்கள் 03ஐ அடையாளப்படுத்தி விபரிக்குக?

No comments

Powered by Blogger.