Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 21)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.

01. அல்- குர்ஆனில் இடம் பெற்று வரும் நகரங்கள் ஐந்தின் பெயர்களைக் குறிப்பிட்டு, அது இடம் பெற்றுள்ளமைக்கான காரணத்தையும் குறிப்பிடுக? 

02. அரபு நாடுகள் பத்தைக் குறிப்பிட்டு அதனை காலனித்துவப்படுத்திய மேற்கு நாடுகளின் பெயர்களை முறையே தருக?



No comments

Powered by Blogger.