Header Ads



இன்று நள்ளிரவு 12 மணிமுதல், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலாகிறது


அரசாங்கத்தால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, இன்று (11) நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் என இராணுவம் அறிவித்துள்ளது.

எனினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது.

No comments

Powered by Blogger.