April 09, 2021

RSS தலைவன் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று

 


கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது.
 
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் நாக்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

2 கருத்துரைகள்:

கொரோனா என்கிற கொடிய வைரஸ் கூட இந்த rss நாய்களை தொடுவதே அவமானம் தான். தீண்டதகாத பன்றி கூட்டம் இந்த rss இந்து தீவிரவாத கூட்டம்

Post a Comment