Header Ads



தடை செய்யப்பட்ட தவ்ஹீத் அமைப்புக்கள், நல்ல பணிகளையும் செய்துள்ளன - அதன் உறுப்பினர்கள் அச்சப்படத் தேவையில்லை (வீடியோ)


தடை செய்யப்பட்ட தவ்ஹீத் அமைப்புக்கள் பல நல்ல பணிகளையும் செய்துள்ளன. இந்த அமைப்புக்கள் முழுமையாக தடைக்கு உரியவர்களாக கருதப்பட மாட்டார்கள் - அதன் உறுப்பினர்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் சரத் வீரசேகர

வீடியோ

4 comments:

  1. அடை பண்ணாத நாங்க அச்சப்பட இல்லடா

    ReplyDelete
  2. இத்தடையானது அவர்கள் செய்த பணிகளை அறிந்து கொள்ள உதவியுள்ளது. விஷம் இறங்கிய பேச்சாக இருக்கிறது. இதயங்களை இறைவன் தன் கட்டுப்பாட்டில் தானே வைத்திருக்கிறான்.

    ReplyDelete
  3. இவர் அடிக்கடி கஜினி திரைப்படத்தை நினைவு படுத்துகிறார்.

    ReplyDelete
  4. இவர் நினைத்துக்கொண்டுஇருக்கார் தவ்ஹித் அமைப்பு அச்சப்படுவர்கள் என்று ஹ்ஹஹா

    ReplyDelete

Powered by Blogger.