Header Ads



இலங்கையில் புர்கா தடைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியது


புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் சகல விடயங்களையும் தடைசெய்வது குறித்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

3 comments:

  1. They can band face mask also...

    Allah is enough over this oppressors...

    ReplyDelete
  2. Ramadaan Gif for SriLankan Muslims from corrent government...

    Take rights of minorities = ONE COUNTRY ONE LAW

    ReplyDelete
  3. நாட்டின் பொருளாதாரத்துக்கும் அரசியல் சமூக மேன்பாட்டுக்குப் பெரும்தடையாக இருந்த இந்த புர்காவை நீக்கி விட்டால் நாடு சிங்கப்பூரைப் போன்று கம கம என முன்னேறும். இனி இலங்கை சுவர்க்கம்தான். புர்கா தொலைந்தாச்சி.

    ReplyDelete

Powered by Blogger.