Header Ads



பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் (சிறப்பு வீடியோ)


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவியை பறிப்பதற்காக, சபாநாயகர் எடுத்த முடிவுக்கு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.  அதுபற்றிய வீடியோவையே இங்கு காண்கிறீர்கள்.

(சிறப்பு வீடியோ)



No comments

Powered by Blogger.