April 05, 2021

மொஹான் பீரிஸின் பதவி நீக்கம் சட்டத்திற்கு முரணானது – அலி சப்ரி


முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டமை சட்டரீதியானது இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த செயற்பாட்டை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது கூறினார்.

News 1st

3 கருத்துரைகள்:

அலிசப்ரி அரசியல் செல்வாக்குள்ள கையால் இயக்கப்படும் ஒரு பொம்பையா என சிநதிக்கத் தோன்றுகின்றது. அவ்வப்போது வௌியிடும் அவருடைய கருத்துக்கள் அதனையே உறுதிப்படுத்துகின்றது.

What about C.J.Shirani Bandaranayaka...

What about C.J.Shirani Bandaranayaka...

Post a comment