Header Ads



வைத்தியசாலை சென்று ஹரீனை சந்தித்தார் ரணில்


நவலோக்கா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர், ஹரீன் பெர்னாண்டோவை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்று சந்தித்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலம் இச்சந்திப்பு நீடித்துள்ளது. ஹரீன் கைது செய்யப்படலாமென ஊகங்கள், வெளியான நிலையிலேயே இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.


2 comments:

Powered by Blogger.