April 25, 2021

இறைவன் எனக்கு வழங்கிய ஒரு, வாய்ப்பாக நினைத்து சேவை செய்கிறேன் - 4 மாத கர்ப்பிணி ஆயிஷா


ஆயிஷா மிஸ்ரி, 4 மாத கர்ப்பிணி. குஜராத் நகரில்
கோவிட் பாசிட்டிவ் நோயாளிகளுக்கான சிகிச்சை மையத்தில் நர்சாக பணிபுரிகிறார். தினமும் நோன்பும் பிடித்தபடி விடுமுறை எடுக்காமல் நர்ஸ் பணியில் ஈடுபடும் ஆயிஷா நிரூபர்களிடம் கூறும்போது,, எனது வயிற்றில் ஒரு குழந்தை வளர்கிறது என்பது தெரியும். ஆனாலும் இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது எனது கடமை. இந்த ரமலான் மாதத்தில் இவர்களை பராமரிப்பது இறைவன் எனக்கு வழங்கியுள்ள ஒரு வாய்ப்பாக நினைத்து சேவை செய்கிறேன். இறைவன் அருளாலும், இவர்களின் பிரார்த்தனைகளாலும் எனக்கும் எனது குழந்தைக்கும் எதுவும் நேராது என்ற நம்பிக்கை உள்ளது..

0 கருத்துரைகள்:

Post a comment