Header Ads



ரமழான் 2021 - கேள்விகளை தினமும் Jaffna Muslim இணையத்தில் தினமும் எதிர்பாருங்கள்

"இன்ஷா அல்லாஹ்" ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்விபதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 

இப்போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டுவோருக்கு பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவிருக்கின்றன. 

இந்நிகழ்ச்சிக்கான நிபந்தனைகள் உட்பட கேள்விகளை நாளை -14-04-2021 எமது இணையத்தளத்தில் எதிர்பாருங்கள்.

எல்லாம்வல்ல அல்லாஹ் எம்மனைவருக்கும் ரமழானின் அருற்பாக்கியங்களைப் பெற்று நோன்பு முழுவதையும் நன்மைகளுடன் கழித்திட அருள்பாலிப்பானாக எனப் பிரார்த்திக்கின்றோம்.

 பணிப்பாளர்.

அஷ்-ஷேய்க்.M.S.M.தாஸிம்(கபூரி) 

AMYS நிறுவனம்.

கொழும்பு. 


பிரதம ஆசிரியர்,

M.அன்ஸீர்

ஜப்னா முஸ்லிம் இணையத்தளம்


Association of Muslim Youth of Sailan (AMYS)                                                    

149,Maligakanda Road,                                            

Colombo-10,Sri Lanka,                                           

Tel: 0094 112 678 333                                             

Fax: 0094 112 678 252   

                                            


No comments

Powered by Blogger.