Header Ads



கொழும்பு மாநகர எல்லைக்குள், வசிப்பவர்களின் கவனத்திற்கு..!


கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு இலகுவான நேரமொன்றை இலவசமாக முன்பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்காக கொழும்பு மாநகர சபையின் www.colombo.me.gov.lk அல்லது e-channelling.com என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடக முன்பதிவு செய்துகொள்ள முடியும். 

இதற்கு எந்த இடைத்தரகர்களும் தேவையில்லையென கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.