Header Ads



இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ந்தது


அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன்படி இன்றைய தினம் -31- அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.04 ரூபாவாக பதிவாகியுள்ளது.

No comments

Powered by Blogger.