February 20, 2021

ஐ.நா.வில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கே ஆதரவு, ஜனாஸா அனுமதி பற்றி பிரதமர் கூறியது உண்மையே, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் - தினேஷ்

- Tw -

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இம்முறையும் இலங்கைக்குக் கிடைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாஸா விவகாரம் இதில் தாக்கத்தைச் செலுத்தாது எனவும், முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இது குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறிய கருத்து உண்மையே எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார நிபுணர் குழுவின் பரிந்துரையையே பிரதமர் தெரியப்படுத்தினார் எனவும்,இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

22 கருத்துரைகள்:

very sin for supporting these rajapasa thugs government at un councial, back of screen ,i think that mulim politican might talked with muslim country ambassadress

So you use muslim janaza to win in the UN summit. Tricky politics.

These idiots betray the word. Muslim countries don't support them and don't trust them

வெட்கம் இல்லை போலும்...!!!

மக்களை ஏமாற்றி விளையாடும் கண்ணாம்பூச்சி விளையாட்டை உலக நாடுகளுடனும் விளையாடலாம் என கனவுகண்ட அரசாங்கம் இப்போது முஸ்லிம் நாடுகள் என்றால் என்ன என விளங்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. ஆனால் பல வருடங்களாக நாட்டு மக்களை ஏமாற்றி அரசியல் சூதாட்டத்தில் மூழ்கியுள்ள கிணற்றுத்தவளைகள் முனாபிக் விளையாட்டுக்களைத் தான் தொடர்ந்தும் விளையாடும் என பொதுமக்கள் எதிர்பாரக்கின்றனர். இந்த நாட்டில் நடுநிலைமையாகச் சிந்திக்கும் எந்த குடிமகனும் இந்த போக்கிரி அரசியல்வாதிகளி்ன் பேச்சுக்களை முற்றாக நம்புவதில்லை.அதுதான் உண்மை.

If what you are saying is true, why is there so much Delay in making the Gazette Declaration? Don't you all know that every minute delayed could mean UNNECESSARY Cremation of Janazas?

You may have forgotten that the Gazette enforcing Cremation was published in a mighty Hurry and AFTER the first Muslim victim was Cremated on March 30, 2020

So, if you are serious about Burial, you had enough and more time to Publish the Gazette after the PM's announcement in Parliament.

Or, is it that you are waiting till Imran Khan arrives to publish the Gazette as a Welcome Gift to him and make him happy after Insulting him by Cancelling his Scheduled Address in Parliament?

When?
After the Geneva session?

முஸ்லிம்களிடம் பழிவாங்க தான் இதை அரசாங்கம் செய்தது என்பது உறுதியாகிறது.

முஸ்லிம்களிடம் பழிவாங்க தான் இதை அரசாங்கம் செய்தது என்பது உறுதியாகிறது.

எப்பயாம். கொரோனா முடிஞ்ச பிறகா?

ஆப்பிழுத்த குரங்குகள்.

சில மடையர்கள் மூலம் காரியம் சாதித்த பிரகு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும்
அநீதிக்தகு எதிராகத்தான் நபியவர்கள் வழி காட்டினார்கள் ஆகவே தமிழ் உறவுகளின்
உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்போம்

இவர்கள் மணிதர்கள் தானா?

இவர்கள் மணிதர்கள் தானா?

அரசாங்கத்தின் சிருபிள்ளைத்தனமான பேச்சு

DONT TRUST THESE IDIOTS...........

தமிழ் இனக்கொலையில் முடிந்த நீண்ட போரில் 1985ல் இருந்தே அரசுக்கு உதவிய முஸ்லிம் அமைப்புகள் பல இப்ப அடிப்படைவாத அமைப்புகளென தடைசெய்யப்படும் பட்டியலில். வேறு எதை சொல்ல?

எப்ப கஸட் பண்ற? அதுவும் தற்காலிகமா தெரியாது.பத்த வைக்க சட்டுப்புட்டென்று கஸட் பண்ணினாங்க.இப்ப சொல்றான்கள்.நடக்குமா? கை உயர்த்தின m.p கள் கேட்பாங்களா? தைரியம் இருக்கா? பொறுத்திருப்போம்.

மகிந்தவோட பேச்சுக்கு - அதனை மறுத்து விளக்கம் தந்தவனை கொன்டுவாங்கப்பா ........
தினேசோட பேச்சுக்கு விளக்கம் என்ன என்று கேட்போம்....

Post a comment