Header Ads



இலங்கை பாராளுமன்றத்தில் இம்ரான்கானின் உரை ரத்தாகியது ஏன்..?


ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாடாளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுவதை, இந்தியா விரும்பாது எனவும், மோடிக்கு இலங்கை வழங்கிய அதே அந்தஸ்த்தை, இம்ரான்கானுக்கும் இலங்கை வழங்குவதை இந்தியா, ஒருபோதும் அனுமதிக்காது எனவும் சில ராஜதந்திர வட்டாரங்கள் Jaffna Muslim இணையத்திடம் சுட்டிக்காட்டியமை இங்கு கவனிக்கத்தக்கது.

5 comments:

  1. மோடி ஒரு கொலைகார நாய் அவன் இந்தியாவின் தலைமுவத்திற்கு வந்ததே அவனுடைய 2002 ஆம் ஆண்டு முஸ்லிம் இன அழிப்பு வரலாற்றை கொண்டே. அவனுடைய அந்தஸ்து என்பது பன்றியின் மலத்திற்கு சமம்

    ReplyDelete
  2. அது சரிதான் yenentral மோடி போல கீழ்தரமாக அரசியல் செய்ய வேற எவருக்கும் முடியாது மோடி போன்ற கேவல மான கூட்டத்திற்கு தான் இந்த தட் pothaya பாராளுமன்றத்தில் uraiyaatalaam

    ReplyDelete
  3. இந்தியாவுக்கு இலங்கை இவ் வ்வளவு கட்டுப்படுகிறேthey இது ஏன்? Easter தாக்குதல் எங்கிருந்து உருவானது என்பதை இதிலிருந்து விளங்குகிறது தானே கேவலம் கெட்ட கீழ் sathivelaihalai செய்யும் இந்த இந்திய அரசின் கீழ் இயங்கும் ilankaien ஆட்சி ini இப்படித்தான் இழி நிலைக்கு தள் ள படும் இதை விட இங்கிலாந்து ஆட்சி இல் kavrawamaha இருந்திருக்கலாம்

    ReplyDelete
  4. ஸ்ரீ இலங்கை எப்பொழுதும் தனது தனித்த தன்மய்யய் பாதுகாக்க வேண்டும். அடுத்த நாடுகளின் திருப்திக்காக தனது இறையாண்மையயை விட்டுக்கொடுக்க கூடாது.

    ReplyDelete
  5. modi enna kombano??? keeelilum keelsathi parathesi...

    ReplyDelete

Powered by Blogger.