Header Ads



முஸ்லிம்களின் நலனைவிட இம்ரான்கானிடம், சீன நலனில்தான் அக்கறை இருந்ததாக தெரிகிறது - மனோ


CPEC என்ற சீன-பாகிஸ்தான் தாழ்வார திட்டத்தில் இலங்கையையும் இணையுமாறு, சீன நலன்சார் அழைப்பை எடுத்துக்கொண்டுதான் இம்ரான் இலங்கை வந்துள்ளார். 

இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் நலனை விட சீன நலனில்தான் அவருக்கு அக்கறை இருந்ததாக தெரிகிறது.

Mano Ganesan Mp 


8 comments:

  1. Yes, you are very correct... None of those people are interested in us. Our people only foolishly going behind them and supporting them.

    ReplyDelete
  2. Absolutely, they are anti Indians

    ReplyDelete
  3. எங்களுக்கு சீனாவும் ஒன்றுதான் இந்தியாவும் ஒன்றுதான். உங்களுக்கு இந்தியாவை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை இருக்கலாம்.எது எவ்வாறு இருப்பினும் எங்களுக்கு எங்கள் நாடுதான் முன்னிலையில்.

    ReplyDelete
  4. Mr மனோ கணேஷன் சார் எவர் முஸ்லிமாக இருக்கிறாரோ அவர் அநீதிக்கு எதிராக செயல்படனும் காரணம் முஸ்லிம்களாக இருப்பவர்கள் நம்பும் நபிமார்கள் அநீதிக்கு எதிரானவர்கள், அநீதிக்கு எதிராக செயல்பட்டவர்கள் ஆக எவர் முஸ்லிமாக இருக்கிறாரோ அவர் அநீதிக்கு எதிராக செயல்படனும் இங்கு இலங்கையில் இருக்கும்
    அ.இ.ஜ.உ மற்றும் இயக்கங்களின் நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் இம்ரான் கானை குறை சொல்வதெல்லாம் அப்புறம் இருக்கட்டும் நம்மவர்களின் நிலையைப்பாருங்கள் ........ ? !.

    ReplyDelete
  5. Makes NO Sense at all.

    Why should Imran Khan come to persuade Sri Lanka on behalf of China? Hasn't China got enough clout on Sri Lanka to make SL Agree not only to CPEC but to any Agreement that China wants? Does Pakistan have more clout on SL than China?

    If Imran Khan's visit has anything to do with China, it must be for the purpose of China doing a favour to Sri Lanka thru Pakistan, like re-assuring SL of Muslim countries' support at the UNHRC.

    Seems Mano Ganesan MP has got it all Mixed up.

    ReplyDelete
  6. May be its in his agenda bcs of his own country, we don't need to worry about it !!!

    ReplyDelete
  7. ITs seems you are right Mr. Mano Ganesan....
    Very Sad.
    PM Imran Khan is a man of China nothing else..

    ReplyDelete
  8. Mano Ganesan MP

    Why would China want Imran Khan to ask Sri Lanka to join CPEC when the Chinese can do it themselves? Would Sri Lanka Refuse any Chinese proposals?

    If China has asked Sri Lanka to join CPEC and SL refused, would SL agree to join if Imran Khan makes the same request later?????

    Please STOP making RIDICULOUS and BASELESS statements.

    ReplyDelete

Powered by Blogger.