சிரியாவைச் சார்ந்த 3 வயது அகதியான இந்தப் பிள்ளை, பெய்ரூத்தில் ஏழ்மை நிலையில் வசித்து வருகிறாள். நலத்திட்ட உதவிகள் வழங்குவோரில் ஒருவரை அணுகி, உதவி பெறுவதற்கான படிவத்தை வேண்டினாள். பெரியவர்களிடம் கொடுத்து அதனை நிரப்பிக் கொண்டு வரச்சொன்ன அவரிடம், "எனக்கும் பசிக்கிறது!" என்று பதிலளித்தாள்.
2 கருத்துரைகள்:
Subanallah,
Muslim country leaders, Yes their kids are busy with iPhones and Game station...
May Allah help our life in both worlds.
Post a comment