February 25, 2021

பொது இடங்களில் புர்காவுக்கு தடை, குறைந்தபட்ச திருமண வயது 18, மணமகள் திருமண ஆவணத்தில் கையெழுத்திட அனுமதி - அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிப்பு


இலங்கையில் முஸ்லிம் சட்டத்தை திருத்துவதற்கான திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2021 க்குள் திருத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

திருமணத்தின் குறைந்தபட்ச வயதை 18 ஆக உயர்த்துவதற்கும், மணமகள் திருமண ஆவணத்தில் கையெழுத்திட அனுமதிப்பதற்கும் இந்த திருத்தங்கள் உள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக, பொது இடங்களில் புர்கா மீதான தடையும் இந்த திட்டத்தில் உள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அலி சப்ரிஇ தனது பதவிக் காலத்தில் நாட்டில்  பௌத்தம் தொடர்பான சட்டங்களில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டேன் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

 - NW -

12 கருத்துரைகள்:

Very very unnecessary dockuments try to handle over.

You say you won't permit changes regarding Buddhist laws as long as you are the Minister. You must be joking. What makes you think that you will be allowed to make any changes in Buddhist laws or even Hindu or Christian laws??

Allah is enough for them, They simply agree to change with Muslim's Laws.. but assuring no even to think of touching other religion laws.

It seems, that he considers that ALLAH's law is to be changed.. but not human made laws on earth.

Insha Allah, we will be witness over such people on the day of judgment in front of Allah in this cause.

Even from their so called ONE COUNTRY ONE LAW slogan... Is this called ONE COUNTRY ONE LAW ? treating different beliefs with different approach.


At least.. Clearly Define following...

1. What is BURGA according to your definition in this BAND.
if not most of our Muslim sisters wearing even Hijab will face
problems in Hospitals, government offices, Schools and Universities.

2) Also Define clearly what do you mean by public places.
If not, the racists and such officers will not allow our musim women
to come out of their houses, especially in cities.

NOTE: It seems, they simply gave back our right to burial, after asking Imran Khan to support in Geneva, BUT they now satisfy the RACIST of this land by snatching our rights of dress and marriage.

In brief, they are using a MUSLIM, in this position to snatch our rights this way...

Allah is enough on all of them...

Dear Muslims, keep raising your hands toward the ONE TRUE GOD of this universe, pray him and ask him to punish and destroy this racists and those who supports them.

“வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்”
- ஔவையார்

இதெல்லாம் உயர்ந்தால் என்ன நடக்கும
நாடு செழிக்கும் குடும்பங்கள் தளைக்கும்
உழைப்பு அதிகரிக்கும் பசி நீங்கும்
கல்வி வளரும் தொழில் துளிர்க்கும்
பணம் பெருகும் மக்கள் மாண்பு ஓங்கும்
மாண்பு ஓங்கினால் அந்தஸ்த்து தழைக்கும்
அந்தஸ்த்து தழைத்தால் உயர்குணப் பெண் வாய்ப்பாள்
வாழ்வும் வளம் பெறும் ஏழைகளும் விரைந்து அழிவர்

Engada markathil neenga kaiwainga,Athatkahathaan ungalukku intha pathavi kodukkapattirukku.

It is ISLAM, which has already instructed the parents to sort for the AGREEMENT of Women in their marriage even before 1400 years before.

But placing age limit for marriage ?
but No BAND for "boys and girls (in school age) below 18, going in private and entertaining", is not that your are contradicting yourself.

As per your slogan,,, IMPLEMENT ONE COUNTRY ONE LAW... RESPECT THE Religious rights of every citizen. It seems, your approach will force every citizen to follow ONE Religion of you interest in future, stating ONE COUNTRY ONE LAW..

GOD is enough to punish inhuman racist on earth and save good people and make a peaceful country for all.

பெண்களின் பாதுகாப்புக்கும் அவளின் கண்ணியத்திட்கும் கடவுள் ஏவிய விடயங்களில் விளையாடாதீர்கள் அந்த உண்மைகள் அனைத்து மனிதர்களின் சிந்தனைக்கும் எட்டவில்லை அதன் உண்மையை விளங்கி தன்னை பாதுகாத்துக்கொள்ள ஆசைப்பட்ட பெண்களே அதை அணிகின்றார்கள் அவர்களின் ஆசையை அவர்களுடன் விட்டுவிடுங்கள்!

இதை தடுத்துவிட்டால் இலங்கை நாடு தொழிநுட்பத்துறையிலும் பொருளாதார,பாதுகாப்புத்துறையிலும் பூரண முன்னேற்றத்தை அடைந்துவிடுமா!?

கொலை,கொள்ளை,களவு,போதைவஸ்துக்கள் பித்தலாட்டங்கள் போன்ற விடையங்கள் ஒழிந்துவிடுமா? இது யாரின் தேவைக்காக கொண்டுவரப்பட்டுள்ள யோசனை?!

இதனால் பெரும் நஸ்டம் அடையபோவது இலங்கை அரசாங்கமே லங்கையை நாடிவந்த பல்லாயிர கணக்கான அரேபிய குடும்பங்கள் தங்களின் சுற்றுலா பயனத்தை மலேசியா, இந்துநோசியா,தாய்லாந்து ,பிளிபின்,இந்தியா போன்ற நாடுகளுக்கு திருப்பிவிடுவார்கள் காரணம் அரேபிய குடும்பங்களின் அதிகமான பெண்கள் முகமூடியவர்கள் அவர்களின் வருகைகள் இலங்கையில் இந்த காரணத்தால் முற்றிலும் இல்லாமல் ஆகிவிடும்!

you are one of the anti Muslim culprit

அலிசப்ரி அவர்களே நீங்கள் இந்த விலையாட்டிலிருந்து விலகிவிடுங்கள்!
அனைத்து மனிதர்களுக்கும் கடவுள் சொல்லியுள்ளதை விளங்கி அதை பின்பற்றவேண்டும் என்ற ஆசையில்லை!

மேலும் மனிதர்களின் சிந்தனை ஏற்றத்தாழ்வு உடையது அதனால்தான் பலபிரச்சினைகளை பூமியில் பார்க்கின்றோம் "நீங்கள் வணங்கும் அந்த ஒரு கடவுளின் சக்தியை உங்கள் நாட்டு தலைவருக்கோ அவர் போன்றவருக்கோ விளங்கமுடியவில்லை! ஆகவே பலவிடயங்களில் உங்கள் சிந்தனை திறனும் அவர்களின் சிந்தனைத்திறனும் வித்தியாசப்பட்டது! அவ்வாறுதான் ஏனைய மக்களின் சிந்தனைகளும் வித்தியாசமானது!


உங்களுக்கு நன்றாகத்தெரியும் பெண்கள் தங்களின் முகங்களை பாதுகாப்புக்காக மறைத்துக்கொள்வதை சில இனவாதிகள் இது அன்னிய நாட்டு கலாச்சாரம் என்று தடுக்க முற்படுகின்றார்கள் ஆனால் அந்த செயலின் உண்மை நிலையை ஆய்வு செய்து புரிந்து கொள்ள அவர்களின் சிந்தனை திறன் குறைபாடுள்ளது இந்த விடயம் உங்களுக்கும் விளங்கவில்லை!

Minister we welcome your suggestion continue with your good work, we have too many Islamic scholars to comment

This is human rights violation too.

Does not a woman has the right to select her dress as per her desire. What women right you are you are talking shamelessly..

You let women walk half and full naked along the beaches,parks and public places... but opposing modest dress? Allah is enough over your actions....

Post a comment