February 06, 2021

வடக்குகிழக்கில் உள்ள தொல்பொருள் ஸ்தானங்களில் 99 வீதமானவை பெளத்தத்திற்குரியவை - மேதானந்த தேரர்


குருந்தகம என்பதே தற்போது குருந்தூர் மலையாகியுள்ளது. இதனை எம்மால் நிரூபிக்கமுடியும் என எல்லவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் தொல்பொருள் முக்கியத்துவ ஸ்தானங்களில் 99 வீதமானவை பெளத்த மதத்திற்குரியவை என்றும் அவர் கூறியுள்ளார்.

1 கருத்துரைகள்:

go to hell, bloody racist monk,

Post a comment