February 08, 2021

இன்றுமுதல் 27 பொருட்களின் விலை குறைப்பு (முழு விபரம் இணைப்பு)


விலை குறைக்கப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களை இன்று -08- முதல் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இன்று (08) முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்வுள்ளது. 

லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி, சிகப்பு அரிசி (ரத்து கெகுலு) 1kg : புதிய விலை 93 ரூபா - தற்போதைய விலை 106 ரூபா

வெள்ளை பச்சரிசி 1kg : புதிய விலை 93 ரூபா - தற்போதைய விலை 105 ரூபா 

நாட்டரிசி (சுது நாடு) 1kg : புதிய விலை 96 ரூபா - தற்போதைய விலை 109 ரூபா 

சம்பா 1kg : புதிய விலை 99 ரூபா - தற்போதைய விலை 120 ரூபா 

கீரி சம்பா 1kg : புதிய விலை 125 ரூபா - தற்போதைய விலை 140 ரூபா

கோதுமை மா 1kg : புதிய விலை 84 ரூபா - தற்போதைய விலை 105 ரூபா

​வௌ்ளை சீனி 1kg : புதிய விலை 99 ரூபா - தற்போதைய விலை 110 ரூபா 

சிகப்பு சீனி 1kg : புதிய விலை 125 ரூபா - தற்போதைய விலை 140 ரூபா 

தேயிலை 100g : புதிய விலை 95 ரூபா - தற்போதைய விலை 130 ரூபா 

பருப்பு அவுஸ்திரேலியா 1kg : புதிய விலை 165 ரூபா - தற்போதைய விலை 188 ரூபா 

பெரிய வெங்காயம் இந்தியா 1kg : புதிய விலை 120 ரூபா - தற்போதைய விலை 140 ரூபா 

உருளைக்கிழங்கு உள்நாடு 1kg : புதிய விலை 180 ரூபா - தற்போதைய விலை (216 - 220) ரூபா 

உருளைக்கிழங்கு பாகிஸ்தான் 1kg : புதிய விலை 140 ரூபா - தற்போதைய விலை 190 ரூபா 

கடலை 1kg : புதிய விலை 175 ரூபா - தற்போதைய விலை 225 ரூபா 

காய்ந்த மிளகாய் 1kg : புதிய விலை 495 ரூபா - தற்போதைய விலை 550 ரூபா 

ரின் மீன் உள்நாடு 425g : புதிய விலை 220 ரூபா - தற்போதைய விலை 240 ரூபா 

ரின் மீன் இறக்குமதி 425g : புதிய விலை 265 ரூபா - தற்போதைய விலை 280 ரூபா 

நெத்தலி தாய்லாந்து 1kg : புதிய விலை 545 ரூபா - தற்போதைய விலை 700 ரூபா 

தோலுடன் கூடிய கோழி 1kg : புதிய விலை 400 ரூபா - தற்போதைய விலை 430 ரூபா 

கட்டி உப்பு 1kg : புதிய விலை 43 ரூபா - தற்போதைய விலை 55 ரூபா 

பால்மா 400g : புதிய விலை 355 ரூபா - தற்போதைய விலை 380 ரூபா 

​சோயா எண்ணை 500ml : புதிய விலை 310 ரூபா - தற்போதைய விலை 470 ரூபா 

சவர்க்காரம் (BCC) 115g : புதிய விலை 43 ரூபா - தற்போதைய விலை 53 ரூபா 

சவர்க்காரம் 650g : புதிய விலை 260 ரூபா - தற்போதைய விலை 325 ரூபா 

வாசனை சவர்க்காரம் 100g : புதிய விலை 56 ரூபா - தற்போதைய விலை 63 ரூபா 

கை சுத்தீகரிப்பு (Hand sanitizer) 100ml : புதிய விலை 250 ரூபா - தற்போதைய விலை 350 ரூபா 

முகக்கவசம் (SLS தரச் சான்றிதழுடன் கூடிய) : புதிய விலை 14 ரூபா - தற்போதைய விலை 25 ரூபா

1 கருத்துரைகள்:

இதை வாங்க சதொச செல்லும் செலவு
பழைய பஸ் கட்டணம் ....../= புதிய பஸ் கட்டணம். ...../=

Post a comment