Header Ads



100 புத்தகங்களை மஹராக கேட்ட சகோதரி - இலங்கையில் நெகிழ்ச்சி



எவ்வளவு இருந்தாலும் போதும் என்று சொல்ல முடியாத ஒரு அற்புதம்... கொஞ்சம் கொஞ்சமாய் வாங்கி சேர்த்தது போக ஒரேயடியாய் 100 புத்தகங்கள் கிடைக்கிறது என்றால் 😍😍...

எனது மஹர்.. பார்த்து பார்த்து தெரிவு செய்த 100 புத்தகங்கள் ♥️...

வாங்கி தருவீர்களா என தயங்கி தயங்கி கேட்க உனது உரிமை.. வாங்கி தருகிறேன் என உடனே சம்மதித்து வெளி நாட்டில் இருந்தபடியே அத்தனை புத்தகங்களையும் ஆன்லைன் தளங்களில் தேடி வாங்கினார் 💗.

கொரோனா காலத்தில் வீட்டுக்கே புத்தகம் அனுப்பிய அவர்களுக்கு பெரிய நன்றி..

Jzklh khair.

Fathima Book Centre 

உரையாடல் தொடர்கிறது 

Islamic Book House  

எனது நட்பு பட்டியலில் நிறைய எழுத்தாளர்கள்களை நான் சேர்த்து வைத்துள்ளேன்.அல்ஹம்துலில்லாஹ்.. 

அவர்களது புத்தகங்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை 😍😍.

1)Inner wings -  Nuha Riizan  sis

2)எளிதிலும் எளிது -  Nafla Salahudeen sis

3)யதார்த்தங்கள் -mrs. Jareena Musthafa  

4)மல்லிகை இதயங்கள்  -   ஷாறா 

இது தவிர இன்னும் 96 புத்தகங்கள்...100 புத்தகங்களை  தெரிவு செய்யும் அளவு மஹர் விஷயம்  நடைமுறை படுத்துவது இலகுவாக இருக்கவில்லை.அல்லாஹ்வின் அருள் மற்றும்  அருளாய் கிடைத்த குடும்பம் மற்றும் துணையின் உதவியுடன் சாத்தியமானது ♥️.

  இன்ஷா அல்லாஹ்.. இந்த 4 புத்தகங்கள் பற்றிய review வாசித்து கட்டாயம்  எழுதுவேன்...மற்றவை பற்றியும் இன்ஷா அல்லாஹ் ♥️..

உங்கள் பிரார்த்தனைகளில் எங்களை சேர்த்து கொள்ளுங்கள் 

HaFza Fiaz


1 comment:

Powered by Blogger.