Header Ads



அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது

தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் 10ம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் அவசர தேவைகளுக்கு பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஊடாக தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.