Header Ads



கொட்டும் மழையில் கிராம மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் திட்டத்தின்போில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் 05ம் கட்ட நடவடிக்கைகள் இன்று (09) அம்பாறை உஹன பிரதேச செயலகப் பிாிவின் லாஹுல கிராமத்தை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

பல கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

மழையுடனான காலநிலையையும் கருத்திற்கொள்ளாது அதிகளவான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு தற்போதும் இது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Tell him solve the most important priproblem if the country today,, that is the violation of human rigtht of last will.... burial of their dead bodies.

    ReplyDelete
  2. ithu oru Tamil/ Muslim kiramattula nadakkuma.... Muslimgalin vethanaigalai theeerttu vaippaara president of Srilanka people!!!

    ReplyDelete
  3. He is deserve to work as Grama niladari

    ReplyDelete

Powered by Blogger.