Header Ads



கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய நிபுணர் குழு அனுமதி - திங்கட்கிழமை அமைச்சரவையில் இறுதித் தீர்மானம்

கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யலாமென, நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதுகுறித்து இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை (4) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.

1 comment:

  1. Why your guys hurry again to issue such news and make majority upset. They will start to noice again, then government will get delay to approve the burial permission

    ReplyDelete

Powered by Blogger.