Header Ads



முஸ்லிம் பகுதிகள் திட்டமிட்டு முடக்கப்பட்டனவா..? இஸ்லாமியரின் வர்த்தகத்தை நாசப்படுத்துவது நோக்கமா..??


முஸ்லிம் பிரதேசங்களுக்கு ஏன் தனிமைப்படுத்தல், வேறு நோக்கங்கள் உண்டா? சமூக வலைத்தளங்களில் கேள்வி என்ற தலைப்பில் இன்று (01) வெளியாகியுள்ள நவமணி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,



5 comments:

  1. ஒட்டு மொத்த உலகமும் ஒன்று சேர்ந்தாலும் அழ்ழா நாடியதை தவிர எதையும் ஆக்கவும் முடியாது எதையும் அழிக்கவும் முடியாது.
    இது தான் எங்களின் அடிப்படை நம்பிக்கை

    ReplyDelete
  2. கிழக்கில் இஸ்லாமிய சுகாதார அதிகாரிகளும் ஏனைய இஸ்லாமிய நிர்வாகிகளும் தான் தனிமைப்படுத்தலைக் கொண்டு வந்தனர் அவர்களுக்கும் இதே நோக்கம் தானா? வியாபாரிகள் எங்கிருந்தும் நோயைக்கொண்டுவரலாம் கொண்டு செல்லலாம் என்ற ஒரு முன்னேற்பாடு தேவை. இருந்தாலும் சில இனவாத நிர்வாகிகள் தமது கைவரிசையைக் காட்டியிருக்கிலாம் மறுப்பதற்கில்லை. ஆனால் அது புறக்கணிக்கப் படக்கூடிய விகிதமாகவே இருக்க முடியும். தம்மீதுள்ள தவறினை மறைப்பதற்கு பிறர்மீது பழிபோடுவது மனித இயல்பு. பொறுப்புள்ள பத்திரிக்கை அந்த இயல்பிலிருந்து விடுபட்டிருக்கவில்லை என்பது கவலையளிக்கிறது.

    ReplyDelete
  3. முற்று முழுதாக திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம் கல்முனை மாநகர பிரதேசத்தில் நடைபெறுகிறது RAT test முஸ்லிம் பிரதேசத்தில் PHI களால் மட்டுமே செய்ய ப்படுகிறது, தமிழ் பிரதேசங்களில் MLT கள் முன்னெடுத்து வருகின்றனர். சுகுணன், நாகூர் ஆரீப் (வைத்தியம் செய்ய தெரியாத, முழுநேர FB டாக்குத்தர்) போன்ற இணவாத, பிரதேச வாத ஈணப்பிறவிகளால் கல்முனை மக்கள் பழிவாங்க படுகிறார்கள்
    போதாதற்கு கையாலாகாத MP வேற.
    அவர்களுக்கு கண்ணைக் குத்தவது பசாரும், மார்க்கெட்டும்

    ReplyDelete
  4. @Suhaib,
    ஏதோ ஒரு காழ்புணர்ச்சி எட்டிப்பாக்கதே..

    ReplyDelete
  5. வைத்தியர்களை இனவாதா பிரதேசவாத ஈனப்பிறவிகள் என இழிவுபடுத்துகிற நோய்வாய்பட்ட வார்த்தைகள் வாசிக்க சகிக்கவில்லை. 1970 பதுகளில் இருந்து வளர்ந்து வருகிற இத்தகைய போக்கு போதும், வேறு எதிரிகளே வேண்டியதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.