January 12, 2021

ரஞ்சனுக்காக சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராடுவோம் - சஜித்


சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக சட்டரீதியாகவும், ஜனநாயகரீதியாகவும் போராடுவோமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் டுவிட் செய்துள்ள சஜித், ரஞ்சனை ஒரு கனம் கூட கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  

0 கருத்துரைகள்:

Post a comment