ஹபுகஸ்தலாவையில் 22 வருடங்களாக மரணித்த ஜனாஸாக்களுக்கு ஊதியம் இன்றி மண்ணறை தோண்டிய சகோதரர் இர்பான் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவரது ஜனாஸா, இன்று 10.01.2021 பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மன்னித்து, இவருக்கு உயர்தரமான சுவனத்தை வழங்கி, இவருடைய குடும்பத்தினருக்கு மன தைரியத்தை கொடுத்திடுவாயாக...
3 கருத்துரைகள்:
Aameen
Ameen
May Allah forgive his sins and grant him jannah.
اللهم إغفرله وأرحمه وعافيه وعف عنه واكرم نزله ووسع مدخله ورزقه الجنات النعيم اللهم أمين
Post a comment