Header Ads



SLBC முஸ்லிம் சேவை, பிரதிப் பணிப்பாளராக றினோஸியா நியமனம்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன  முஸ்லிம் சேவையின், பிரதிப் பணிப்பாளராக எம்.ஜே. பாத்திமா றினோ ஸியா நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் சேவையின் முதல் பெண் பிரதிப் பணிப்பாளர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. நல் வாழ்த்துக்களும், வரவேற்பும்.

    ReplyDelete

Powered by Blogger.