Header Ads



முதலாவது LPL - ஜப்னா ஸ்டாலியன்சுக்கு கிண்ணத்தை வழங்கினார் நாமல் (படங்கள்)


லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதி போட்டியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் கிளடியேடர்ஸ் அணிகள் மோதி இருந்தன.  ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் ஆபார வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்கிண்ணத்தை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, அணித்தலைவர் திஸர பெரேராவிடம் வழங்கிவைத்தார்.



1 comment:

  1. எமது ஊரின் பேயரை முன்னால் வைத்தால் வெற்றி தான் போலுள்ளது.
    Jaffna Muslim என்னொரு உதாரணம்

    ReplyDelete

Powered by Blogger.