December 25, 2020

அரசாங்கமும், எதிர்க்கட்சியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பது மிகப்பாரிய அரசியல் குற்றம்


 (நா.தனுஜா)

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் போட்டி அடிப்படையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பது மிகப்பாரிய அரசியல் குற்றம் என்று கலாநிதி குணதாஸ அமரசேகர சாடியுள்ளார்.

அத்துடன் நடுநிலைமை வகிப்பதாகக் கூறிக்கொண்டு அரசாங்கத்துக்குள் இருக்கும் அடிப்படைவாதிகளின் நியாயமற்ற அரசியல் கோரிக்கை வலைகளுக்குள் ஜனாதிபதி அகப்பட்டுக்கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

மேற்கண்டவாறு வலியுறுத்தி அவரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களைத் தகனம் செய்யவேண்டும் என்று அரசாங்கம் அறிவித்ததுடன், அது வர்த்தமானி அறிவித்தலாகவும் வெளியிடப்பட்டது.

அந்தச் சடலங்களை அடக்கம் செய்வதால் வைரஸ் பரவக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றமை தொடர்பில் பல்வேறு ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே தொற்றினால் உயிரிழக்கும் சடலங்களைத் தகனம் செய்வதை எவ்வித இன, மதபேதமுமின்றி பொதுவாக செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

எனினும் அத்தகைய பொதுவான நிலைப்பாடு குறித்தவொரு பிரிவினருக்கு அவர்களின் மதநம்பிக்கையின் அடிப்படையில் அதிருப்தியையோ அல்லது வேதனையையோ ஏற்படுத்தலாம். முதலாவதாக இவ்வாறு தகனம் செய்யும் உத்தரவு உயிரிழக்கும் அனைத்து சடலங்களுக்கும் பொதுவானதல்ல.

மாறாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போருக்கு மாத்திரமே பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக இது குறுங்காலத்திற்கு மாத்திரமே நடைமுறையில் இருக்கும். அதனூடாக அந்த சடலங்களிலிருந்து எவ்வகையிலேனும் பிறிதொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

15 கருத்துரைகள்:

இன்னவாத கிழட்டு மிருகம் இவன்.

முட்டி எரிந்து, பானி குடித்து கொரோனாவை அழிக்க நினைக்கும் சமுகத்தில் இருந்து இவ்வாறான மூலை இல்லாதவர்களைத் தவிர வேறு யாரை எதிர்பார்க்க முடியும்.

His PhD did not help him to understand the whole world decision and scientific research on this issue. He think only the members of the current health authority are the only scientist as he lives in the well of racisms.

Having paper qualification of Ph.D did not make him a human with human feelings.

Yaa Allah we ask you to punish these type of inhuman , racists who will only fuel racisms and violence in this land.

Who gave you Kalanithi post? Such a big racist

You are the well educated person this time you are going to wrong side

Y u also turn to Fundamentalist

please all muslims conveay islam to this person explain who is ALLAH , WHO IS PROPHET MOHAMMED, MAKE DUA FOR HIM , IF NOT ACCEPT ISLAM , HIT BY MAMATI ON HIS HEAD , GO TO DOG HELL

Sri Lankan virus expert Professor Malik Peris says, virus spread only from living cells not dead bodies.

இனவாதம் மாத்திரம் தெரிந்த கிழட்டு அரக்கன்.

This man is a dental surgeon and because of his old age his suffering mental issues...

Great !
Your words are irrelevant to your age
Think and act

இவன் ஒரு கலாநிதியா அல்லது கல்லாநிதியா?

இவர் ஒரு அறிவுஜீவி என்று
இவருடைய ஆக்கங்களை
படித்தும் கேட்டும் வந்தேன்
இனவாதப்பேய் என்பது இப்போது தான்புறிகிறது

இனவாத விசத்தின் விதை முட்டாள் அறிவிலியே உன் உள்ளம் ஊனமுற்றிருப்பது போல் நீயும் நாசாமாய் போக.

He is right except for one word. He is blaming both the Government and Opposition competing with each other to please the Fundamentalists. In identifying the Fundamentalists, instead of using the word 'Buddhist', he has used the word 'Islamic'. Being an old man, he must be suffering from Dementia.

Post a comment