கொரோனா தொற்று சடலங்களை புதைத்ததன் பின்னர் சஹ்ரானின் கொள்கைகளுடன் செயற்படுபவர்கள் அச்சடலங்களை தோண்டியெடுத்து நீர் நிலைகளில் கலக்கச் செய்வார்கள் என மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்தார்.
இஸ்லாமிய பிரிவினைவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் நாம். சஹ்ரானின் சகாக்கள் இந்த பூமியில் இல்லையெனக் குறிப்பிட முடியாது. ஆகவே இவ்வாறான ஆபத்தான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.
ஜனாதிபதி செயலகம் முன்பாக இன்று -28- இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலேயே இவர் இதனை தெரிவித்தார்.
17 கருத்துரைகள்:
😲😲😲😄😄😄😄😄😄😄😄😄😄😄😆😄😄😄😄😄😄😄
நீங்கள் பாடசாலைக்கே போகவில்லையா??? ஆகக் குறைந்தபட்சம் உலகறிவாவது இல்லையா??? நீங்களெ இவ்வளவு பொய்யன் என்றாள்??? உங்கள் போதநைகளை கேட்பவர்கள் எப்படி வடிகட்டிய முட்டாள்களாக இருப்பர் ???.
What Evil Imagination! From where did he learn this? Surely, NOT from Buddhist texts. Monks who speak like this are not only Distorting the Buddha's Teachings but are also an insult to the Great Buddha.
Oscar viruthu kotukkanum intha moolaikku
இது மடையர்கள் நாடு என்பதற்கு இதை விட தெளிவான ஒரு விடயத்தை யாராலும் தெரிவிக்க முடியாது தேரரே !
really....?? its ur rubbish mind explored
Moodeya
Corona viraus patients waste already mixing Kelani river so you should go and search well!
சில புத்தியில்லாதவர்கள் இலங்கையில் விஞ்ஞானிகளுக்கும் நிபுணர்களுக்கும் பஞ்ஞம் என்று கூறுகின்றனர். இங்கே பாருங்கள் பஞ்ஞாலோக்க தேரர் எப்படியான நவீன கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று. இவரைப் போன்ற அறிஞர் திலகங்கள் எமது நாட்டிற்கு மிகவும் தேவை.
You are agent of SLPP and this is well planned game.
படித்த பெரு மேதைகள் சிரிப்பதா அழுவதா
Go and tell it to Matyithripala Terror Sirisena... Only He will do this kind of work... You Racist Terror Monk...
Are you trying to be popular? Wrong road..
thanks for new discover..
துறவறம் பூண்டால் ஞானம் பிறக்கும் என்பது இதைத்தானோ?
Very high quality thoughts no? such people should be sent to NASA of above?
இவர்கள் எப்படி தேரைகள் ஆனார்கள் எருமைகள்
LIKE 1983 RIOT PEOPLE WHO STEEL AND KILL INNOCENCE.
Post a comment