Header Ads



குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை, கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாது


குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, கொவிட் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமளிக்க முடியாதென, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

சுகாதார அமைச்சில் இன்று -02- நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு முன்னால் எந்த சூழ்ச்சிக்காரனின் சூழ்ச்சியும் நிச்சியம் நிலைத்து நிற்காது, அழிந்து போகும் என்பதை நாம் விரைவில் காணத்தான் போகின்றோம்.

    ReplyDelete
  2. NEENGA WEENDIYA KUUTA POODUNGA.
    KAALAM PATHIL SOLLUM.ALLAH ERIPPATHAI WIRUMBA MAATTTAN

    ReplyDelete
  3. what kind of racist lady for the country

    ReplyDelete
  4. குழுவில் உலகின் தலைசிறந்த பௌத்த நுண்ணுயிர் விஞ்ஞானிகளும், ஏன் வைரசை முதன்முதலில் கண்டுபிடித்த பௌத்தர்களும் உள்ளனர். கொரோன வைரஸ் எந்தச் சரக்கில் புகுந்து விளையாடும் என்பது இந்த ஜால்ரா கூட்டத்துக்கு அத்துப்படி. உயர் நீதிமன்றத்துக்கும் இது தெரிந்து விட்டது.

    ReplyDelete
  5. அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்

    ReplyDelete
  6. அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.

    ReplyDelete

Powered by Blogger.