December 05, 2020

எனக்குத் தெரிந்த எல்லா, முஸ்லிம்களும் நல்லவர்களே - சனத் ஜயசூரிய (வீடியோ)


சர்வதேச ஒருநாள்  கிரிகெட்டில் ஆரம்ப ஓவர்களிலேயே அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து , உலகமே இலங்கையை திரும்பிப் பார்க்க வைத்த சரித்திர நாயகன் சனத் .

அந்த சனத் ஜயசூரிய இலங்கை அணிக்கு விளையாட வேண்டும் என உற்சாகப்படுத்தி , வழிநடத்தி ,  10 வருடங்களுக்கும் அதிகமான காலம் கொழும்பில் தங்குமிடம் கொடுத்து ( 96' உலகக்கிண்ண காலம் உற்பட)  ஸ்ரீ லங்காவிற்கு ஒரு சரித்திர நாயகனை உருவாக்கியதில் பெரும்பங்கு ஒரு முஸ்லிம் குடும்பத்திற்குரியது என்பதை எத்தனை இனவாதிகள் அறிவார்கள் ?



2 கருத்துரைகள்:

Thanks thanks thanks — - — >our jayasooriya sir

சுமந்திரன், சாணக்கியன், சனத் ஐயாக்கள் போன்றோரை வெளிக்கொண்டு வருவதுடன் முஸ்லிம் அரசியல் வாதிகளும் புத்திஜீவிகளும் மற்ற இனங்களுக்காகப் பேசுகின்ற நிலைமையும் எல்லா இனங்களிலும் இனவாதம் பேசுவோரை ஒருமித்து எதிர்கின்ற நிலையும் ஏற்பட வேண்டும். த.தே.கூட்டமைப்பைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறப்பட்ட போதும், உறவுகளை நினைவுகூரும் உரிமை மறுக்கப்பட்ட போதும் தமிழ் சமூகத்சமூகத்திற்காக முஸ்லிம் தலைவர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டும். குறைந்தது பத்திரிகை அறிக்கையாவது விட்டிருக்க வேண்டும். தமிழ் தலைவர்களின் பெருந்தன்மையை முஸ்லிம் தலைமைகள் கல்வியலாளர்கள் கடைப்பிடிக்க முன்வர வேண்டும். எதிர்காலம் இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு சிறந்த நாட்களாக அமைய வாய்ப்புண்டு. அப்போது சிறுபான்மையினர் ஒற்றுமையாகவும், விட்டுக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

Post a comment