Header Ads



முஸ்லீம்களின் உடல்களை மாலைத்தீவில் அடக்குவதா..? தனக்குத் தெரியாதென்கிறார் அமைச்சரவை பேச்சாளர்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் உடல்களை  அடக்கம் செய்வது தொடர்பாக, மாலத்தீவு அரசாங்கத்திடம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோள் குறித்து தனக்குத் தெரியாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெலிய ரம்புக்வெல இன்று செவ்வாய்கிழமை (15) தொவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது

The cabinet of Ministers today claimed it was unaware of the request made by President Gotabaya Rajapaksa from the Maldivian Government with regard to the burial of Muslim Covid victims.

Cabinet Spokesman Minister Keheliya Rambukwella said the cabinet was not aware of the request put forth by the Government to bury Covid victims in the Maldives.

The Minister made the statement in response to a question raised by a journalist in this regard, during the weekly cabinet media briefing held today.

The matter was raised after Maldives Foreign Minister Abdullah Shahid tweeted yesterday that Maldives President Ibrahim Solih is considering a special request made by Sri Lankan President Gotabaya Rajapaksa to bury deceased Sri Lankan victims of COVID 19 in Maldives.

Stating that the cabinet had not discussed such a matter during its meeting yesterday (14), Minister Rambukwella said the media will be notified in this regard after the cabinet obtains relevant facts. (NewsWire)


1 comment:

  1. இலங்கையில் அடக்கம் செய்வதை தவிர்த்து வேறு எங்கும் கொண்டு சென்று அடக்கம் செய்வது என்பது எமக்கு எதிராக மிகவும் சூட்சுமமாக நீண்ட எதிர்கால திட்டத்தோடு முன்னெடுக்கப்படும் ஒரு தந்திர நகர்வு. இதனை முற்றாக புறக்கணித்து இங்கு தகனம் செய்வதை எதிர்த்து வெற்றி கொண்டு இங்கயே கொரவமாக வாழ்வோம் மரணித்தால் எமது தாய் நாட்டின் மடியிலேயே துயில்வோம் என்று ஒரகொள்கையில் கொள்கையில் இருந்து விடாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.