Header Ads



யாழ் - ஒஸ்மானியா கல்லூரி, முன்னாள் அதிபர் அப்துல் குத்தூஸ் காலமானார்



யாழ்ப்பாணம் காதி அபூபக்கர் வீதியை சொந்த இடமாகவும், வவுனியா  பட்டானிசூர் வதிவிடமாகவும் கொண்ட, அப்துல் குத்தூஸ் (முன்னாள் யாழ் ஒஸ்மானியா கல்லூரி அதிபர், உதவி கல்வி பணிப்பாளர் நாயகம் ) இன்று 24 /12/2020 வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ யின்னா இலைஹி ராஜியூன்

மர்ஹூம் மைமூன் முஹம்மது துரை அவர்களின் மகனும், மர்ஹூமா நூர் ஐஹான் (நூரா) அவர்களின் கணவரும், மர்ஹூமா ஜஹர்பான் (பேபி ) ஜுனைனா, மர்ஹுமா ஜுமானா, ஜெவ்னா, ஜுனானா,  ஜெஹானா, ஹிபத்துல்லாஹ் (ராஜா) ஆகியோரின் வாப்பாவும், அலி அக்பர் (சுவிஸ்) ஜுனைத், பூவாத் (இலண்டன்) சுலைமான், நாஸர், ஜெரி (இலண்டன்) புஸ்ரா (பிரான்ஸ் ) ஆகியோரின் மாமாவுமாவார்

நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

ராஜா (பிரான்ஸ் )

0607546092

சுலைமான் (இலங்கை)

077 3872852



3 comments:

  1. He is a great personality. May Allah reward with Janntha al-Firdaus. I heard from any teachers that he has been one of best Muslim education duty directors and helped thousands of teachers all over Sri Lanka. Very honest man and did not expect anything from any teachers. We rarely fine good people like him. May Allah reward him for all his good works in Education. He was a silent contributor for Muslim education in Sri Lanka. He has been always help and guide for teachers.

    ReplyDelete
  2. inna lillahi wa inna ilayhi raji'un

    ReplyDelete
  3. He was the oldest or one of the few oldest Jaffna Muslim alive, but not anymore. May his soul RIP.

    ReplyDelete

Powered by Blogger.