Header Ads



O/L பரீட்சை காலந்தாழ்த்தப்படும் - கல்வியமைச்சரின் அறிவிப்பு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமைகள் தொடருமாக இருந்தால், கல்வி பொதுத் தரா தர சாதாரணத் தரப் பரீட்சை மேலும் காலந்தாழ்த்தப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய -28-  நாடாளுமன்ற அமர்வில், ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டாரவின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சாதாரணத் தரப் பரீட்சை தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனவரி 18 - 27ஆம் திகதிகளில் நடத்துவதுத் தொடர்பான இறுதித் தீர்மானம் ஒருவாரத்தில் அறிவிக்கப்படுமெனவும் 

அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. கல்வி மிகவும் பின்தல்லப்படுகின்ரன

    ReplyDelete

Powered by Blogger.