November 30, 2020

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக வீடியோ, மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம் (படங்கள்)இலங்கை வரலாற்றில் முதன்முறையாக வாராந்த அமைச்சரவை கூட்டம் ஒன்று காணொளி தொழிநுட்பம் மூலம் இன்று -30- இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் மற்றும் அமைச்சர்கள் தமது அலுவலகத்தில் இருந்தும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:

Post a comment