Header Ads



இன்னும் ஒரு வாரத்திற்குள் நல்லடக்க, அனுமதி வழங்குவோம் என உறுதிமொழி வழங்கப்பட்டது - மிப்ளால் மௌலவி


-Miflal Moulavi-


கொரோனாவால் மரணிக்கக்கூடிய முஸ்லீம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அணுமதியளிக்குமாறு ஜனாதிபதி, பிரதமர்,சுகாதார அமைச்சர் மற்றும் 20ஐ ஆதரித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் குளுக்களின் தலைவர்கள் ஆகியோர்களுக்கு இன்று 09-11-2020 முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பால் வேண்டுகோள் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து சாதகமான பதில்களும் வழங்கப்பட்டன. மற்றுமல்லாமல் இன்னும் ஒரு வார காலத்திற்குள் நல்லடக்கத்திற்கான அணுமதியை அரசாக்கம் வழங்கும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது.





5 comments:

  1. Alhamdulillah... உறுதி மொழி வாயால் இல்லை எழுத்து மூலம் petrukollavaum....

    ReplyDelete
  2. Promise should authorized by responsible people
    Example minister ali sabry
    Who is this miflar moulavi
    I kindly request to Jaffna muslim please get the information from authentic people and publish.
    Jazakallah

    ReplyDelete
  3. Why one week? While they print circular to cremation over night! Please don't publish fake news.

    ReplyDelete
  4. மிப்லால் மௌலவி அவர்களே இந்த விடயத்தில் அமைச்சர்,அலிசப்ரி,Jamiyathul ulama,முக்கியமான விசேட வைத்திய நிபுணர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்.இன்னும் சாலிகான நல்ல முஃமீன்களின் துஆக்கள் எல்லாம் சேர்ந்துதான்.இந்த வெற்றிக்குக் காரணமாகும்.

    ReplyDelete
  5. மீண்டும் கயவர்களின் கபடம் தொடங்கிவிட்டதா?

    ReplyDelete

Powered by Blogger.