கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில், பல்வேறு நோய்களைக் கொண்டவர்கள் இருக்கிறார்களா என்பதுத் தொடர்பில் கவனஞ் செலுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a comment