Header Ads



எங்கு சென்றாலும் முறையான ஹிஜாப், கையில் தொழுகை விரிப்பு


ஹலீமா அதுன், இவர் சோமாலிய வம்சாவழியை  சார்ந்த அமெரிக்கர். அமெரிக்காவின் மாடல் உலகில் முத்திரை பதித்தவர். 

உரிய நேரத்தில் தொழுவதர்க்கும் முறையான ஹிஜாபை பேணுவதற்க்கும், அந்த தொழில் தடையாக இருப்பதாக கருதிய அவர் கோடி கணக்கில் வருமானத்தை கொட்டி கொடுத்த அந்த தொழிலிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்

இப்போது ஹலீமா அதுன்,  எங்கு சென்றாலும் முறையான ஹிஜாப் கையில் தொழுகை விரிப்பு ஆகியவற்றுடன் காணப்படுகிறார்



No comments

Powered by Blogger.