November 26, 2020

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பில் கலந்துரையாடல்


கொழும்பு மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள் இன்று -26- நீதியமைச்சர் அலி சப்ரியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

நீதி அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட அனைதது கட்சிகளின் உறுப்பினர்களும் நீதியமைச்சரை சந்தித்தனர். இதன்போது, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


8 கருத்துரைகள்:

This government will only try to satisfy racist who loves to see the burning hearts of whole muslims in this country....
Not only present government, even there are such racist exist in opposition too.

Even after whole world has demanded them, still the leaders simply pass the ball to health authority and trying act crying foxes in front of Muslim citizens (sheeps). They will continue like this way till they feel enough.. Then one day our president and priminister will come out make loud voice and say, we will stop burning muslims body and respect their rights and feelings. That day,, those who lick the goverment will celebrate the day and say OUR leaders really love muslims, they freed us from this calamity.

Dear brothers and sisters, stop hoping good from those who hate Muslim and Islam.

please keep trust in Allah, Raise your hands toward the GOD (Allah) who created us and them, ask him relieve us from this calamity and punish those who harm us, if they have no guidance from Allah.

We hope you will do a better job.but you have disappointed Muslim community...this creamation problem shows how Sri Lankan community is divided today ??

எத்தனை கலந்துரையாடல்களை யார் போய் நீதீ அமைச்சருடன் மேற்கொண்டாலும், அவரால் ஒன்றுமே செய்ய முடியாத நிலைதான் நமக்கு தெரிகிறது. காரணம் அவர் ஒரு பேரம் பேசும் சக்தியாக அங்கு இல்லை. மக்கள் அவர்மீது அழுத்ததங்களை பிரயோகிக்கும் போது, ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்தும் இந்த அரசாங்கத்தில் இருந்தும் ஒதுங்கிவிடும் தீர்மானத்துக்கும் வந்து விடுவார்.

அலி சப்ரி அவர்கள் நீதி அமைச்சராக இருக்கும் காலத்தில், அவரால் முடிந்தால், ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை திருத்தி மத நிந்தனை சட்டத்தை கொண்டு வந்து நிறை வேற்றினால், பெரும் வெற்றியாகும் வரலாற்றில் இடம் பிடிப்பார். நன்றி.

ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சொல்லி கேட்காத , சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு சொல்லி கேட்காத,சர்வதேச மன்னிப்பு சபை சொல்லி கேட்காத, ஐரோப்பிய ஒன்றியம் சொல்லி கேட்காத,இவ்வளவு ஏன் ? ஐக்கிய நாடு சபை சொல்லி கேட்காமல் சிவில் யுத்தத்தை அடித்து முடித்தவர்கள் நாட்டின் ஆட்சியாளராக இருக்கிறார்கள். ஆசாத் சாலி மனித உரிமை ஆணைக்குழு போனாலோ ? முஜீபுர் ரஹுமான் ஆர்ப்பாட்டம் பண்ணினாலோ ? அலி சப்ரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தாலோ ? மொத்த முஸ்லிம் அமைச்சர்கள் தீக்குளிப்பேன் என்று போராடினாலோ கேட்கவா போகுது ? இப்பொழுது நம் அனுபவிக்கும் அத்தனை நிலைமைக்கும் பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் அமைச்சர்கள் மட்டும் பொறுப்பல்ல ! இஸ்லாத்தின் நல்லொழுக்கம் முஸ்லிம்களின் நற்பண்பு; இவைகளை மாற்று மதத்தவர்களுக்கு சொல்லாமல் விட்டது,முக்கியமாக தேசப்பற்று இல்லாமல் போனது.. 50 வருடத்துக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் பெற்று தந்த அணைத்து நல்ல விடயங்களும் நாசமா போனது. மக்களாகிய நங்கள் நல்ல குடிமகனாக இருக்காத வரை நல்ல அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியாது... சமீபத்தில் நான் கண்டு, கேள்விப்பட்ட ஒரு விடயம் கொழும்பில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்த படலாம் என்று செய்தி பரவ ஆரம்பிக்கும் போதே அத்தியாவசிய பொருட்கள் அரிசி,சீனி,பால் மா,டின் மீன்,போன்றவைகள் உடனடியாக பதுக்க பட்டது அதிக விலைக்கு விற்க.

There was someone he himself called Muslim convener..we miss miss his writings.

இந்த கலந்துரையாடல் மிகவிரைவில் இன்னும் 5 அல்லது 6 வருடங்கள் முடியமுன்பு முடித்துக் கொள்ளலாம் என நம்புகின்றோம்.

@Roshan-surrey:yes his name is Noor Nizam I also had been waiting for that bugger comments who always licking Gotha as### as the name Muslim Voice. May be in coma

இங்கு Jaffna Muslim ஆல் சொல்லப்பட்ட விடயம் 38 சொற்களைக் கொண்டதுதான். ஆயினும் அதற்கு எதிர்வினையாற்றியோர் தம் கடமையை மிகச் சிறப்பாச் செய்துள்ளனர். Mohamed, Unknown, Deen Mohamed, Rowthiran, Roshan Surrey, Professional Translation Services ஆகியோரின் கருத்துக்கள் மிகவும் பௌத்திரமாக இருக்கின்றன. நானும ஏதாவது ஒன்றைக் கூறியிருந்தாலும் அது சொன்னதைத திருப்பிக் கூறல் என்றாகிவிடும்.

@Roshan-Surrey - Your friend (Muslim Convenor) has bought recently a Kashmir bed-sheet. Sometimes back, he went into it and slept and yet did not wake-up.

Post a comment