Header Ads



'பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் முஸ்லிம்கள் அமைப்பு' இனால் உபகரணங்கள் கையளிப்பு



புத்தளம் மஸ்ஜிதுல் ஹம்த் (சின்னப்பள்ளிவாசல்) மையவாடிக்கு  "பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் முஸ்லிம்கள்  அமைப்பு"                           (Evicted jaffna Muslim's Association)   இனால்,  சொட்டு நீர்ப்பாசனம்  அமைப்பதற்கான  உபகரணங்கள்  அவ்வமைப்பின் சார்பாக கலந்துகொண்ட அங்கத்தவர்களான MM உவைஸ்,   E கஸர்தீன் மற்றும்  A M  அஸ்லம் ஆகியோரின்  பங்குபற்றுதலுடன்  (13/11/2020) வெள்ளிக்கிழமை  அன்று  பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம்  அன்பளிப்பு செய்யப்பட்டது.   

மேலும் கடந்த மாதம் இவ்வமைப்பினால் யாழ் முஸ்லிம்களின் 30வது கறுப்பு ஒக்டோபர் தினத்தை நினைவு கூர்தலை முன்னிட்டு  30 தென்னை மரங்களை நடும் நிகழ்வொன்றையும் இந்த மஸ்ஜிதின் வளாகத்தில்  ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.