Header Ads



பலம் பொருந்திய நபரை இலங்கைக்கு அனுப்பும் அமெரிக்கா - சீன உயர் மட்டக் குழுவின் விஜயத்தையடுத்து அதிரடி


சீன உயர் மட்டக் குழுவின் விஜயத்தையடுத்து அமெரிக்கா அதிரடி: மைக் பொம்பியோவை அவசரமாக அனுப்புகின்றது


அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சீன உயர் மட்டக்குழு இலங்கை வந்து சென்ற பின்னணியில் அவசரமாக அவரை கொழும்புக்கு அனுப்புகின்றது அமெரிக்கா.


எதிர்வரும் 28ஆம் திகதி இவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன்போது அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.


நெருக்கடியை சந்தித்துள்ள மிலேனியம் சலஞ் உடன்பாடு, மற்றும் சோபா எனப்படும் படைத்துறை உடன்பாடு போன்றவை தொடர்பில் பொம்பியோ பேச்சுக்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.


சீனாவின் உயர்மட்டக் குழுவினர் இலங்கைவந்து திரும்பியுள்ள நிலையிலேயே, அமெரிக்காவும் பலம் பொருந்திய பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்புகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

12 comments:

  1. உள்நாட்டு மொழிப் பிரச்சினையைத் தீர்க்கத் தயாரில்லாத நாடு, அதற்கான தண்டனைகளின் தொடர்ச்சியாக  உலக வல்லாதிக்கர்களின் போட்டா போட்டிப்  பிரச்சினைகளைச் சுமக்கவுள்ளது.  வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலேயே உண்டு!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Good, Well come USA
    SL went into the Chinese camp, which will be against to the peace in Indian ocean.
    So USA & India have to action to stop SL for doing so..

    ReplyDelete
  4. exceeded 1 lack death due to corona in USA.

    so no need quarantine for any Americans.

    ReplyDelete
  5. USA Far Better than China historically..

    ReplyDelete
  6. சீனாவில் 3 Millions முஸ்லிம் மக்கள் கட்டாய தீர்திருத்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம் பெண்களுக்கு அங்கு கட்டாய கருத்தடையும் செய்கிறார்எளாம்.

    ஏன் இந்த முஸ்லிம் நாடுகள் இந்த மக்களுக்கு நியாயம் கேட்டமுன்வரவில்லை?

    ReplyDelete
  7. அஜன் நியாயமான கேள்வி. முஸ்லிம் நாடுகள் மட்டுமல்ல யூ.என். ஐயும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கும் பொறுப்பிருக்கிறது?

    ReplyDelete
  8. அது பற்றிய கவலை உமக்கு வருவதற்கு நியாயமில்லை. பன்றிக் குணம் நிறைந்த உம்மால் இவ்வாறு சிந்திக்க முடியாது.

    ReplyDelete
  9. @Lafir, இது கவலை இல்லை, ஒரு பொதுவான கேள்வி.

    இப்படியாக முஸ்லிம்களை அடிமைபடுத்தி வைத்துள்ள சீனாவிடம் தான் பாக்கிஸ்தான் நட்பு என்கிறது Debt trap யில் மாட்டியுள்ளது.

    அதே போல், திபேத் எனும் நாட்டை ஆக்கிமித்து, அங்குள்ள பௌத்தர்களை அடிமைப்படுத்தி, சித்திரவதை செய்துவரும் சீனா-வை தான் பௌத்த நாடான இலங்கை நட்பு என்கிறது Debt Trap யில் மாட்டியுள்ளது.

    பணத்திற்காக தமது இனத்தை விக்கும் தனிமனிதர்கள் பலர் உண்டு, ஆனால் இப்போ அப்படியான நாடுகளும் உண்டு

    ReplyDelete
  10. உலகில் இஸ்லாம் வேகமாக வளரும் நாடுகளில் அமெரிக்காவும் சீனாவும் அடங்குகின்றன. 

    ஓர் குறிப்பிட்ட வீதத்தினை  அது அடைந்தவுடன் உலகளாவிய இஸ்லாமிய சாம்ராஜ்யம் உருவாகிவிடும். 

    அதுவரைதான் இவையெல்லாம்.   அப்புறம் 'கடன் பொறி' என்பதெல்லாம் இருக்காது,

    வட்டியில்லாப் பொருளாதாரம் உலகைக் கோலோச்சும்.  அடிப்படைப் பொருளாதார சமத்துவம் ஊடாக அனைவரும் இன்புற்று வாழ்வர்.

    ReplyDelete
  11. உங்களுக்குத் தெரியாததல்ல. உங்களுக்குத் தெரியுமா சூது விளையாடுவது. உதாரணமாக கசினோ நிலையம். அங்கு தம்பிமாரே வகை தொகையில்லாமல் எல்லாரும் போகலாம். இரண்டு நிபந்தனைகள். ஒன்று - அங்கு செல்பவரகளிடம் பணம் இருக்க வேண்டும். இரண்டாவது - தோற்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அந்த கிளப்பினை மூடினதுக்குப் பின்னர் பணத்தை யாரும் வென்று இருந்தால் ஒன்னும் பேசாமல் வீட்டுக்கு சென்று விடுவர். பணத்தைத் பெருமளவில் தோற்றவன் பிதற்றிக் கொண்டு அங்கும் இங்கும் திரிவான். "பட்டவனு"க்கு இது ஒரு பாடம். "பட்டவன்" யார்? படப் போகிறவன் யார்? என்பதுதான் இங்கு கேள்வி.

    ReplyDelete

Powered by Blogger.