இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கமலசெல்வன் கனகலிங்கம் ( 38 வயது ) அவர்கள் கத்தாரில் மாரடைப்பு காரணமாக 09.10.2020 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னாரின் உற்றார் உறவினர் அனைவருக்கும் அவரது இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையை வழங்க ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக
0 கருத்துரைகள்:
Post a comment